சுயேட்சை வேட்பாளரை உரிமை கொண்டாடிய கட்சியினர் : கரூர் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு

கரூர் அருகே சுயேட்சை வேட்பாளை அதிமுக, திமுக என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடி அழைத்துச் செல்ல முயன்றதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
சுயேட்சை வேட்பாளரை உரிமை கொண்டாடிய கட்சியினர் : கரூர் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
x
கரூர் அருகே சுயேட்சை வேட்பாளை அதிமுக, திமுக என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடி அழைத்துச் செல்ல முயன்றதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்ட நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது சந்திரமதி என்பவரை திமுக அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவினர் அவரை அழைத்துச் செல்ல முயன்றதால் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்