உறுப்பினர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுப்பு - ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு
ஆரணி அருகே ஒன்றிய கவுன்சிலர் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி அருகே ஒன்றிய கவுன்சிலர் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் அதிமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story

