"விண்ணப்பித்தால் 15 நாளில் வீடுகளில் உடனடி கழிவு நீர் இணைப்பு வசதி" - சென்னை பெருநகர குடிநீர் வாரியம்

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் கழிவு நீர் இணைப்பு வசதி இல்லாவிட்டால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பித்தால் 15 நாளில் வீடுகளில் உடனடி கழிவு நீர் இணைப்பு வசதி - சென்னை பெருநகர குடிநீர் வாரியம்
x
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் கழிவு நீர் இணைப்பு வசதி இல்லாவிட்டால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "அழைத்தால் இணைப்பு" என்ற திட்டம் மூலம் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தை தொடர்பு கொண்டு 15 நாட்களுக்குள் கழிவுநீர் இணைப்பை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களை  தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்