ரூ.1.45 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு - அடையாளமாக வழங்கினார் அமைச்சர் உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், அடையாளமாக சில பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு வழங்கினார்.
ரூ.1.45 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு - அடையாளமாக வழங்கினார் அமைச்சர் உதயகுமார்
x
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், அடையாளமாக சில பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு வழங்கினார். திருமங்கலம் நகரில் மொத்தம் 14 ஆயிரத்து 396 குடும்ப அட்டைதாரர்களுக்கு, இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. வருகிற 9ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்