ஸ்டாலினுக்கு வெற்றி வாள் பரிசளித்த மா.சுப்பிரமணியன்
சென்னை சைதாப்பேட்டையில், கணினி கல்வியகம் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டையில், கணினி கல்வியகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், கலந்து கொண்டு, கருணாநிதியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
இந்த விழாவில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, வெற்றிவாளை பரிசாக வழங்கினார்
Next Story

