நீலகிரி : ஹெத்தையம்மன் கோவில் திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து பாரம்பரிய உடையுடன் ஊர்வலமாக சென்று ஆசி வழங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் இவர்களுக்கு மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

