நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து மனு : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து மனு : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
x
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும்  இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டத்தில் கடந்த 2017 மற்றும்  2018 ம் ஆண்டுகளில்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் 
பாதிக்கப்படுவதாக கூறி ,  நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு  தாக்கல் செய்துள்ளது. இந்திய 
மருத்துவ கவுன்சில் சட்டதிருத்தத்தை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று 
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்