ஓட்டு போட மறந்த வேட்பாளர் வெற்றி

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய மறந்த வேட்பாளர் ஊராட்சித் தலைவராக தேர்வாகியுள்ளார்.
ஓட்டு போட மறந்த வேட்பாளர் வெற்றி
x
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய மறந்த வேட்பாளர் ஊராட்சித் தலைவராக தேர்வாகியுள்ளார். பெரிய கங்கனாங்குப்பம் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மாறன் வாக்குப் பதிவன்று வாக்குச் சாவடிகளை கண்காணித்து கொண்டிருந்தார். வாக்களிக்க மறந்த அவர், வாக்களித்த சென்றபோது நேரம் முடிந்துவிட்டது. இந்நிலையில், தனது வாக்கையே பதிவு செய்யாத வேட்பாளர் மாறன் வெற்றிபெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்