தொடர் மழையால் நெல் விளைச்சல் பாதிப்பு - விசாயிகள் வேதனை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் முதல்போக நெல் சாகுபடி அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் முதல்போக நெல் சாகுபடி அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடவின் போது தொடர் மழை பெய்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Next Story

