"ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்