"காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்ததாக நாடகம் - பேய் விரட்டுவதாக இளம் பெண்ணிற்கு பிரம்படி"

"பேய் விரட்டுவதாக கூறி காதலுக்கு நூதன எதிர்ப்பு"
காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்ததாக நாடகம் - பேய் விரட்டுவதாக இளம் பெண்ணிற்கு பிரம்படி
x
காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண்ணை, பேய் விரட்டுவதாக கூறி பிரம்பால் அடித்து துவைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்