தேர்தல் ஆணையத்திடம் திமுக புதிய மனு

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்தவாறு, வார்டு வரையறைகளை முடித்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தி உள்ளது.
x
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்தவாறு, வார்டு வரையறைகளை முடித்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனுவை  மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி  வழங்கினார் 


Next Story

மேலும் செய்திகள்