6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : இளைஞரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

வேலுர் மாவட்டம் குடியாத்தம் அருகே 6 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை வினோத்குமார் என்ற இளைஞர் பாலியல் பலாத்கார முயற்சி செய்துள்ளார்.
6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : இளைஞரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்
x
வேலுர் மாவட்டம் குடியாத்தம் அருகே 6 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை வினோத்குமார் என்ற இளைஞர் பாலியல் பலாத்கார முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரை, சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த வினோத்குமாரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைகாக மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்