ரோப்கார் பணி - பிரான்ஸ் நாட்டு நிபுணர்கள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு இரண்டாவது ரோப்கார் அமைக்கும் திட்டமிடப்பட்டு, 73கோடியே 83லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரான்ஸ் நாட்டைசேர்ந்த போமா என்ற நிறுவனம் இந்த பணியை மேற்கொண்டுவருகிறது.
ரோப்கார் பணி - பிரான்ஸ் நாட்டு நிபுணர்கள் ஆய்வு
x
திண்டுக்கல் மாவட்டம்  பழனி கோவிலுக்கு இரண்டாவது ரோப்கார்  அமைக்கும் திட்டமிடப்பட்டு, 73கோடியே 83லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரான்ஸ் நாட்டைசேர்ந்த போமா என்ற நிறுவனம் இந்த பணியை மேற்கொண்டுவருகிறது. ரோப்கார் பணியை கண்காணிக்கவும், மேலாண்மை செய்யவும் பழனி கோவில் சார்பில்  தனியார் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதற்கட்டபணிகளை இருநிறுவனங்களை சேர்ந்த திட்டமேலாளர்கள் க்ளோயி, ரவீந்தர் சிங், ஆகியோர் ஆய்வு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்