13 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம் : சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு

பெண் காவல் ஆய்வார்கள் உள்பட 13 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
13 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம் : சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு
x
பெண் காவல் ஆய்வார்கள் உள்பட 13 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை பெருநகர காவல் நிலைய வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்களாக உள்ள ரமேஷ், ராஜகுமார், ரவிக்குமார், சாலைராம் சக்திவேல், முகமது நசீர், விஜயலட்சுமி ஆகியோரும், கானத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கலை அரசன், அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரசீதா தீபா,  உள்ளிட்ட 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்