விஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம் : குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற விழா

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும், கோவையை சேர்ந்த இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம் : குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற விழா
x
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும், கோவையை சேர்ந்த இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கோவை சிங்காநல்லூரில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரண்டு வீட்டாரும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விஜயகாந்துக்கு உடல்நலம் சரியில்லாததால் அவர்  நிச்சயதார்த்த விழாவில்  கலந்து கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ்,  விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்