காவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு
x
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலஷ்மி பெண்கள் பாதுகாப்பு மற்றும் செயலியை பயன்படுத்தும் முறை குறித்து மருத்துவமனை செவிலியர் உள்ளிட்டோருக்கு விரிவாக எடுத்துரைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்