"டிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம்"

டிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம், அறிவியல் தொழில் நுட்ப மையத்தை சேர்ந்த லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம்
x
டிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட  சில மாவட்டங்களில் மட்டுமே தெரியும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தை சேர்ந்த லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு கண்ணாடி அணிந்தே சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டும் என்று  கூறினார். இதுபோன்ற சூரிய கிரகணம் அடுத்து 2034 ஆண்டுதான்  நிகழும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்