பட்டுக்கோட்டை: "ஒரு செல்போனுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசம்"

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு கடையில், செல்போன் வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை: ஒரு செல்போனுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசம்
x
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு கடையில், செல்போன் வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த கடையில் ஒரு செல்போனுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுவதே அதற்கு காரணம். இந்த இலவச அறிவிப்பால் செல்போன் விற்பனை அதிகரித்துள்ளது என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்