ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து செங்கல் : அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் புனித தீர்த்தம் மற்றும் ஐம்பொன்னாலான செங்கலை எடுத்து செல்லும் யாத்திரை தொடங்கியது.
ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து செங்கல் : அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்
x
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் புனித தீர்த்தம் மற்றும் ஐம்பொன்னாலான செங்கலை எடுத்து செல்லும் யாத்திரை தொடங்கியது. ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்