கிருஷ்ணகிரியில் தொடங்கியது ஜூனியர் பெண்கள் ஹாக்கி : தமிழகம் முழுவதும் 26 அணிகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான, ஜூனியர் பெண்கள் ஹாக்கி போட்டி இன்று துவங்கியது.
கிருஷ்ணகிரியில் தொடங்கியது ஜூனியர் பெண்கள் ஹாக்கி : தமிழகம் முழுவதும் 26 அணிகள் பங்கேற்பு
x
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான, ஜூனியர் பெண்கள் ஹாக்கி போட்டி இன்று துவங்கியது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 26 அணிகள் பங்கேற்று உள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், அந்த அணி ஜார்க்கண்ட்  மாநிலம் ரஞ்சியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பாக விளையாட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்