மின்வாரிய கேங்மேன் பணிக்கு நேரடி நியமனம் : கேங்மேன் பணிக்கு முதல்முறையாக பெண்கள் தேர்வு

தமிழக மின்வாரிய கேங்மேன் உடற்தகுதி தேர்வில், முதன் முதலாக 3 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மின்வாரிய கேங்மேன் பணிக்கு நேரடி நியமனம் : கேங்மேன் பணிக்கு முதல்முறையாக பெண்கள் தேர்வு
x
தமிழக மின்வாரிய கேங்மேன் உடற்தகுதி தேர்வில், முதன் முதலாக 3  பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மின் வாரியத்தில் கம்பம் நடுதல், புதிய மின்பாதை அமைத்தல் உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் விரைவில் நிரப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்