கிரிக்கெட்டை போல் செஸ்க்கும் ஐ.பி.எல். போட்டி
பதிவு : டிசம்பர் 05, 2019, 12:08 AM
கிரிக்கெட்டை போல் சதுரங்க விளையாட்டுக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை போல்  சதுரங்க விளையாட்டுக்கும்  ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும்  என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார். சென்னையில் சதுரங்க விளையாட்டு தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள உலக சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
சென்னையில் சதுரங்கம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் கிரிக்கெட்டை போல் சதுரங்க போட்டிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1680 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

187 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய பெண்

அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார்.

7 views

சர்வதேச அலைச்சறுக்கு போட்டி - அமெரிக்க வீரர் அசத்தல்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச அலைச் சறுக்கு போட்டியின் தகுதி சுற்றில் நட்சத்திர வீரர் KELLY SLATER வெற்றி பெற்றார்.

13 views

6வது முறை பாலன் டி ஓர் விருது - மெஸ்சி அசத்தல்

நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி 6வது முறையாக 2019ஆம் ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை வென்றுள்ளார்.

56 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : ஜாம்ஷெட்பூர் - கவுகாத்தி ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் - கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

13 views

ஐபிஎல் வீரர்கள் ஏலம் : மொத்தம் 971 வீரர்கள் பதிவு

ஐபிஎல் டி-20 தொடரின் ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

255 views

யூரோ 2020 : சூப்பர் குரூப் அணி அறிவிப்பு

ஒரு மாத கால்பந்து திருவிழா துவங்க இருப்பதையொட்டி, ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.