ஒரே நேரத்தில் விளையாட்டு பயிற்சி, யோகா : பல்வேறு இடங்களில் 1.42 லட்சம் பேர் பங்கேற்பு

தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் சார்பில் நாடு முழுவதும் 1 புள்ளி 42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில், 7 நிமிடங்களில் விளையாட்டு பயிற்சி மற்றும் யோகா செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரே நேரத்தில் விளையாட்டு பயிற்சி, யோகா : பல்வேறு இடங்களில் 1.42 லட்சம் பேர்  பங்கேற்பு
x
தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் சார்பில் நாடு முழுவதும் 1 புள்ளி 42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில், 7 நிமிடங்களில் விளையாட்டு பயிற்சி மற்றும் யோகா செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாட்டு பயிற்சி மற்றும் யோக செய்து உலக சாதனை படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்