சேலம் மாணவ - மாணவிகள் உலக சாதனை முயற்சி : 15 நிமிடங்களில் 40 யோகாசனங்களை செய்து அசத்தல்
பதிவு : டிசம்பர் 05, 2019, 12:03 AM
சேலம் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் உலக சாதனை முயற்சியாக 15 நிமிடத்தில் 40 யோகசனங்களை செய்து அசத்தினர்.
சேலம் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் உலக சாதனை முயற்சியாக 15 நிமிடத்தில் 40 யோகசனங்களை செய்து அசத்தினர். அந்த காட்சிகளை தற்போது காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1680 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

187 views

பிற செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்துள்ளது.

3 views

ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவு தினம் : அமைதி ஊர்வலத்துக்கு அதிமுக ஏற்பாடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது.

169 views

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : "தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சூடான் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

67 views

சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 3 தமிழர்கள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர விபத்து ஏற்பட்டதில் 3 தமிழர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

33 views

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள், திடீரென சந்தித்து, திமுக தலைவர் ஸ்டாலினின் 16 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

30 views

உசிலம்பட்டியில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் : விவசாயிகள் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.