"கலை, இசையை சென்னை ஊக்குவித்து வருகிறது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
பதிவு : டிசம்பர் 04, 2019, 05:05 AM
கலை மற்றும் இசையை பல ஆண்டுகளாக சென்னை ஊக்குவித்து வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
கலை மற்றும் இசையை பல ஆண்டுகளாக சென்னை ஊக்குவித்து வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னையில் பிரம்மா கான சபா சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்து கொண்டு  கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியத்தில்சிறந்த விளங்கும் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , பாரம்பரியத்தையும் , பண்பாட்டையும் பாதுகாப்பது அரசுகளின் கடமையாக  இருக்க வேண்டும் என்று கூறினார்.  வாரணாசி, ஜெய்ப்பூருக்கு அடுத்தபடியாக இசையை சென்னை ஊக்குவித்து வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற கலை, இசை விழாக்கள் ,வளரும் கலைஞர்கள்  தங்கள் திறமைகளை நிரூபிக்க அடித்தளமாக அமையும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1847 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

332 views

பிற செய்திகள்

காவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

31 views

வெங்காயத்தை தொடர்ந்து அப்பளம் விலை உயர்வு

வெங்காய விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, அப்பளம் விலையும் உயர்ந்துள்ளதாக திருச்சி அப்பள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 views

ஜி.எஸ்.டி.யை செலுத்தினால், 70% தள்ளுபடி - மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார்

ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

39 views

"டிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம்"

டிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம், அறிவியல் தொழில் நுட்ப மையத்தை சேர்ந்த லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.

10 views

நாமக்கலில் சாலை விரிவாக்கத்திற்காக பாலம் அகற்றம் : ஏணி வைத்து ஆற்றை கடக்கும் மக்கள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சக்கரப்பட்டியில், ஏணி வைத்து, ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

14 views

சுங்கக் கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு, சுங்கக் கட்டண வசூல் மூலம் திருப்பி எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ் சாலைகளில், கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. ​வலியுறுத்தி உள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.