மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை
பதிவு : டிசம்பர் 03, 2019, 11:40 PM
ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை பெசன்ட்நகர் ராஜாஜி பவனில் உள்ள தேசிய தகவல் மைய கூட்ட அரங்கில் இக்கூட்டம் நடைபெற்றது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் , தேர்தல் நடத்தை விதிகள் திருத்தம்  உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

677 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

509 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

189 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

91 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

77 views

பிற செய்திகள்

"ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும்" - பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ்

ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும் என பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ் தெரிவித்தார்

26 views

144 தடை உத்தரவு எதிரொலி - பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

சிவகாசி வட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பட்டாசு தொழிலேயே நம்பி உள்ள நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

12 views

தென்காசி மாவட்டத்தில் வாழைகளை வெட்டி கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் வேதனை

தென்காசி மாவட்டத்தில் வாழைகளை வெட்டி கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11 views

"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

77 views

"இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை மீட்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த 430 குடும்பங்களை தாயகம் மீட்டுக்கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

49 views

கோவை மாவட்டத்தில் சாலையில் உணவிற்காக சுத்தும் ஆடு, நாய்

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சாலை ஓரத்தில் ஆடுகளும் மாடுகளும் உணவிற்காக சுற்றி திரிகின்றன.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.