திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: 15 ஆண்டு கனவு நனவாகிறது- ராமதாஸ்
பதிவு : டிசம்பர் 03, 2019, 02:45 PM
சென்னை- திண்டிவனம் இடையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி தொடங்கப்பட்டிருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை- திண்டிவனம் இடையிலான நெடுஞ்சாலை விரிவாக்க  பணி தொடங்கப்பட்டிருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் 15 ஆண்டு கனவு தற்போது நனவாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர் திண்டிவனம்- திருச்சி இடையிலான பகுதியையும் 8 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்

திண்டுக்கல் : டேக்வாண்டோ வீரர்களுக்கு பூம்சே பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் டேக்வாண்டோ வீரர்களுக்கு, பூம்சே என்கிற தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது

18 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக-வின் புதிய மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

14 views

பெயர் பலகைகளில் தமிழ் தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

பெயர்ப் பலகைகளில் தமிழ் தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

28 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் அரசாணை வெளியீடு : இரண்டு கட்ட தேர்தல் தேதி அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

296 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

36 views

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் : வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.