தரைப்பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளம் - போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் பாதிப்பு
பதிவு : டிசம்பர் 03, 2019, 02:33 PM
செங்கல்பட்டு அருகே கனமழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 5க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே கனமழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வில்லியம்பாக்கம் சாஸ்தரம்பாக்கம், வென்பாக்கம், வெங்கடாபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலம் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டதாக கூறும் பொதுமக்கள் உயர் மட்ட பாலம் கட்டித் தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதியோர், கர்ப்பிணி, நோயாளிகள், வேலைக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதியில், அதிவேகமாக ஓடும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல், அத்தியாவசிய தேவைக்காக ஆற்றைக் கடக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2062 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

501 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

63 views

பிற செய்திகள்

திண்டுக்கல் : டேக்வாண்டோ வீரர்களுக்கு பூம்சே பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் டேக்வாண்டோ வீரர்களுக்கு, பூம்சே என்கிற தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது

17 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக-வின் புதிய மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

14 views

பெயர் பலகைகளில் தமிழ் தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

பெயர்ப் பலகைகளில் தமிழ் தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

25 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் அரசாணை வெளியீடு : இரண்டு கட்ட தேர்தல் தேதி அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

269 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

33 views

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் : வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.