"தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - இந்திய வானிலை தென்மண்டல தலைவர் பாலசந்திரன்
ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை துறை தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை துறை தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
