பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
x
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்க வனத்துறை தடை  விதித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. தற்போது நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்