மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சிறப்பு ரயில் பயணம்

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமானம் நிலையம் வரை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அழைத்து சென்றனர்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சிறப்பு ரயில் பயணம்
x
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 250 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமானம் நிலையம் வரை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அழைத்து சென்றனர். தமிழக அரசு சார்பில் மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியான இந்த  மெட்ரோ ரயில் பயணம்  மிகவும் மகிழ்ச்சியளித்ததாக மாற்றுதிறனாளி மாணவ  மாணவியர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்