சென்னை: தரைப்பாலத்தில் தேங்கிய மழை நீர் - தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
பதிவு : டிசம்பர் 03, 2019, 08:38 AM
அம்பத்தூர் மண்ணூர்பேட்டை அருகே தரைப்பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரில் ஷேக் அலி என்கிற தொழிலாளி தவறி விழுந்து பலியான விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அம்பத்தூர் மண்ணூர்பேட்டை அருகே தரைப்பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரில் ஷேக் அலி என்கிற தொழிலாளி தவறி விழுந்து பலியான விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டுள்ள மாநில மனித உரிமை ஆணையம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் 3 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனமழையால் 50 விமானங்கள் தாமதம்

சென்னையில், நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

590 views

12 ஆண்டுகளுக்கு பின் மனநல சிகிச்சை முடிந்து நாடு திரும்பும் வங்கதேச இளைஞர்

வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது கரீம் என்ற இளைஞருக்கு மனநல சிகிச்சை முடிந்த நிலையில், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

159 views

சென்னையில் உயர்ந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் - 2.5 அடி முதல் 10 அடி வரை உயர்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

45 views

மீன் பொருள் விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை - அலுவலகத்திலேயே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

18 views

பிற செய்திகள்

பி.டி.அரசகுமாரின் படத்தை எரித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் உருவப்படத்தை எரித்து கோவில்பட்டியில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

38 views

பொது மக்களிடம் ரூ.100 கோடி வசூலித்து மோசடி - ஆசை வலையில் வீழ்ந்த 12 ஆயிரம் பேர்

சென்னையில் நூறு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

280 views

"அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்குக" - மக்களவையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்

அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

30 views

தொடரும் கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

3628 views

வேகமாக நிரம்பி வரும் வலசக்கல்பட்டி ஏரி - ஏரியின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்த ஆட்சியர்

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

21 views

தொடர் மழை எதிரொலி : "நிலச்சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்" - ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா

நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.