"அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்குக" - மக்களவையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்
பதிவு : டிசம்பர் 03, 2019, 08:07 AM
அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் சேவை மையம் தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை விளை நிலங்களாக மாற்ற வேண்டும், தகுதியான விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கிராமங்களில்  உள்ள  நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் உற்பத்திக்கு அதிகரித்து வரும் செலவை கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஜெகத்ரட்சகன் கோரிக்கை விடுத்தார்.

பிற செய்திகள்

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

4 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

62 views

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

196 views

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

55 views

வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.

22 views

ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் பொதுமக்கள் நன்றி தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்

ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தந்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இணைந்து கைதட்டினர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.