நாளை கோவை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

மேட்டுப்பாளையத்திற்கு நாளை நேரில் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடுகள் இடிந்த பலியான 17 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
நாளை கோவை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
x
மேட்டுப்பாளையத்திற்கு  நாளை நேரில் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடுகள் இடிந்த பலியான 17 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்