தொடர் மழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை
x
தமிழகத்​தி​ன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதையடுத்து, சென்னை, திருவள்ளுர், கடலூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுபோல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்