"தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு மழையால் ஒத்திவைப்பு"
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று, நடைபெற இருந்த தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு,மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று, நடைபெற இருந்த தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு,மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு, மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story

