ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வசூல் ரூ. 79 லட்சம்
பதிவு : நவம்பர் 29, 2019, 07:56 AM
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 79 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 79 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. கோயில் மண்டபத்தில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் 104 கிராம் தங்கமும் 1865 கிராம் வெள்ளியும் மற்றும் சில வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன. 

பிற செய்திகள்

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர்

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார்.

11 views

செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம்

தமிழகத்தின் 37வது மாவட்டமாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

24 views

பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை

சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

37 views

கிலோ ரூ.40-க்கு விற்பனையாகும் பெரிய வெங்காயம் - பண்ணை பசுமை கடைகளை நாடும் மக்கள்

கடந்த 17 நாட்களில் மட்டும் சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் சுமார் 20 டன் அளவிற்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

71 views

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு : சென்னை மாநகராட்சிக்கு ரூ.25,000 அபராதம்

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

19 views

விவசாய திட்டங்கள் குறித்து 2 நாட்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு

மகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.