சுகாதாரத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுள் பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக முதலமைச்சர் பழனிசாமி 10 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.
392 viewsபெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
30 viewsபுதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
14 viewsவெங்காய விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, அப்பளம் விலையும் உயர்ந்துள்ளதாக திருச்சி அப்பள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 viewsஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
38 viewsடிசம்பர் 26 ம் தேதி நிகழும் வளை வடிவ சூரிய கிரகணம், அறிவியல் தொழில் நுட்ப மையத்தை சேர்ந்த லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.
10 viewsநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சக்கரப்பட்டியில், ஏணி வைத்து, ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
13 views