எம்.எல்.ஏ. குமரகுரு இல்லத் திருமண விழா : முதலமைச்சர் பழனிச்சாமி நேரில் வாழ்த்து

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கலந்து கொண்டார்.
எம்.எல்.ஏ. குமரகுரு இல்லத் திருமண விழா : முதலமைச்சர் பழனிச்சாமி நேரில் வாழ்த்து
x
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்ல திருமண வரவேற்பு விழாவில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கலந்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.-வின் மாவட்ட செயலாளருமான  குமரகுரு இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், மணமக்களை வாழ்த்திப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன், வீரமணி, மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்