11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணாக, 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணாக, 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளையும், திங்கட்கிழமையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறிய வானிலை மையத்தின் தென் மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரில, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில், ஒரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்தார். வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்