துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பதக்கம் வழங்கி கவுரவிப்பு

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு, அங்கு நடைபெற்ற விழா ஒன்றில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பதக்கம் வழங்கி கவுரவிப்பு
x
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வத்திற்கு, அங்கு நடைபெற்ற விழா ஒன்றில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. Metropolitan Asian Family Services மையம் சார்பில், அவருக்கு மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்சலென்ஸ் என்ற பதக்கம் வழங்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு, மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்