கல்லூரி மாணவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : ரவுடி செல்வத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் முகேஷ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி செல்வம் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கல்லூரி மாணவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : ரவுடி செல்வத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் முகேஷ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி செல்வம் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வருகின்ற  நவம்பர் 18 ஆம் தேதி வரை , செல்வத்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்