கோவை : திருவள்ளுவர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீடு...
பதிவு : நவம்பர் 11, 2019, 01:18 AM
அணிவகுத்து நிற்கும் திருவள்ளுவர் சிலைகளால் பார்ப்பதற்கு அருங்காட்சியகமோ என்று பிரமிக்க வைக்கிறது.
அணிவகுத்து நிற்கும் திருவள்ளுவர் சிலைகளால் பார்ப்பதற்கு அருங்காட்சியகமோ என்று பிரமிக்க வைக்கிறது, திருக்குறள் ஆர்வலர் ஒருவரது வீடு....  திருவள்ளுவர் மீது அவர் கொண்டிருக்கும் பற்றை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

தொடர்புடைய செய்திகள்

ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் பாராயணம் : கர்நாடக மந்த்ராலய மடாதிபதி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் உலக நன்மை வேண்டி நரசிம்மர் ஸ்லோக பாராயணம் நடைபெற்றது.

162 views

பிற செய்திகள்

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

15 views

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பக்கிரிப்பாளையம் மேல்செங்கம் நாச்சிப்பட்டு பகுதிகளில் அதிகாலைமுதலே கடும் பனிபொழிவு காணப்பட்டது.

10 views

சற்று குறைந்த காற்று மாசு : தர மதிப்பீட்டில் 28 புள்ளி குறைந்ததாக தகவல்

சென்னையில் நிலவிவந்த காற்றின் மாசு தர மதிப்பீட்டில் அதிக பட்சம் 262 என்ற அளவில் இருந்து 234 ஆக குறைந்துள்ளது.

10 views

மீனவர்கள் வலையில் அதிகளவில் சிக்கிய மீன்கள் : புயலுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில், புயலுக்கு பின் ஆழ்கடலில் சகஜநிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்களின் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கி உள்ளது.

45 views

"உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்" - விஜய பிரபாகரன்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

206 views

ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் : இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில், 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு குங்குமப் பூ மற்றும் 71 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.