"பிஸ்டு பால்" சாம்பியன்ஷிப் போட்டி : முதலிடம் பிடித்த நாமக்கல் மாணவர்கள்
பதிவு : நவம்பர் 04, 2019, 08:19 AM
கோவையில் நடைபெற்ற பிஸ்டு பால் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
கோவையில் நடைபெற்ற பிஸ்டு பால் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். கோவை கருத்தம்பட்டியில் மாநில அளவிலான பிஸ்டு பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 12 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டி, ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இரு பிரிவுகளிலும் நாமக்கல்லை சேர்ந்த மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டி சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

590 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

459 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

208 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

90 views

பிற செய்திகள்

ஆண்களைக் கவர்ந்த சச்சின் கடிதம்

ஆண்கள் தங்களின் அழுகையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எழுதிய கடிதம் வேகமாக பரவி வருகிறது.

5 views

இணையத்தில் வைரலாகிய #BRINGBACKDHONI

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

4 views

இந்தியா Vs வங்கதேசம் - 2வது டெஸ்ட் : டாஸ் போடுவதற்கு பிரத்யேக தங்க நாணயம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.

36 views

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் : புதுமுக வீரர் துபேவுக்கு ஒரு நாள் அணியில் இடம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

13 views

சென்னை : ரோல் பால் போட்டியில் உலக கோப்பை வென்ற வீரருக்கு வரவேற்பு

ரோல் பால் விளையாட்டில் உலகக்கோப்பை வென்ற"முதல் தமிழக வீரர்" என்ற பெருமையோடு தனது சொந்த ஊரான காரைக்குடி திரும்பிய வைத்தீஸ்குமார் என்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

8 views

"பதக்கப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா"

சீனாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.