பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : மிஸ்டர் பெரம்பலூர் பட்டம் பெற்ற இளைஞர்
பதிவு : நவம்பர் 04, 2019, 08:07 AM
பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. 50 முதல் 75 எடை பிரிவில் 6 பிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 6 போட்டியாளர்களுக்கு இடையே நடந்த கடும் போட்டிக்கு பின்னர், மணிகண்டன் என்பவர் மிஸ்டர் பெரம்பலூர் என்ற பட்டத்தை தட்டி சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

13077 views

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

166 views

ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் பாராயணம் : கர்நாடக மந்த்ராலய மடாதிபதி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் உலக நன்மை வேண்டி நரசிம்மர் ஸ்லோக பாராயணம் நடைபெற்றது.

95 views

பிற செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் : இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் கொள்ளையன் சுரேஷின் தாய் கனகவள்ளி, சுரேஷின் நண்பர் மணிகண்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

4 views

திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் கொள்ளை :நகையை திருடியவர் கைது

சேலத்தில் திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் மண்டபத்தில் வைத்திருந்த நகைகளை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மண்ணில் புதைந்து இருக்கும் விஷ்ணு கோவில்கள்? - சிலைகள் திருடு போனதாக சிவகங்கை பொதுமக்கள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி கிராமத்தில் 20 சாமி சிலைகள் காணாமல் போயிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

8 views

மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் துர்நாற்றம் : நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி தீவிரம்

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில், தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

7 views

குன்னூர்: 2 நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்தவர்கள் கைது

குன்னூர் அருகே கொலக் கொம்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள் கொண்டு வன விலங்குகளை, சிலர் வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

5 views

திருவாரூர்: பல்லி விழுந்த டீ குடித்து 30 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பல்லி விழுந்த டீயை குடித்த 30 விவசாய தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.