கிருஷ்ணர், அத்திவரதர் பற்றி சர்ச்சை பேச்சு - காரப்பன் மீது இந்து முன்னணி, பாஜக சார்பாக போலீசில் புகார்

கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள துணிக்கடை உரிமையாளர் காரப்பன், கடந்த மாதம் 29ஆம் தேதி கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, இந்து கடவுள்கள் கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணர், அத்திவரதர் பற்றி சர்ச்சை பேச்சு - காரப்பன் மீது இந்து முன்னணி, பாஜக சார்பாக போலீசில் புகார்
x
கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள துணிக்கடை உரிமையாளர் காரப்பன், கடந்த மாதம் 29ஆம் தேதி கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, இந்து கடவுள்கள் கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட மதத்தை இழிவாக பேசுவது, மத உணர்வை தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்