இதய துடிப்பை அதிகரிக்க பேஸ் மேக்கர் கருவி : தொழிலாளிக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை

முதல் முறையாக தொழிலாளிக்கு பேஸ் மேக்கர் பொருத்தி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இதய துடிப்பை அதிகரிக்க பேஸ் மேக்கர் கருவி : தொழிலாளிக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை
x
முதல் முறையாக தொழிலாளிக்கு பேஸ் மேக்கர் பொருத்தி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. விவசாயி குப்பண்ணனுக்கு நிமிடத்திற்கு இதய துடிப்பு 30 முதல் 40 அளவிலேயே இருந்தது. இதனையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பேஸ் மேக்கர் என்ற கருவியை அறுவை சிகிச்சை மூலம் குப்பண்ணனுக்கு பொருத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்