விக்கிரவாண்டி தொகுதியில் பாமக - தேமுதிக மோதல்

இடைத் தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில், கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
இடைத் தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில், கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த தொகுதிக்கு உட்பட்ட கல்யாணம்பூண்டி என்ற பகுதியில், தங்களுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்