கோவை, அருப்புக்கோட்டை, திருத்தணியில் டெங்கு பாதிப்பு

கோவை, அருப்புக்கோட்டை, திருத்தணி ஆகிய நகரங்களில் டெங்கு பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கோவை, அருப்புக்கோட்டை, திருத்தணியில்  டெங்கு பாதிப்பு
x
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 28  பேரும் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுக்கு 124 பேருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிறப்பு தனி பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  



Next Story

மேலும் செய்திகள்